Saturday, July 02, 2005

ஹைக்கூ

காலைச் சுற்றிவருகிறது/
இதுவரை பார்த்ததிராத /
அனாதை நாய்க்குட்டி.

2 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க. வாங்க.

-மதி

சேகு said...

மிக்க நன்றி ஐயா!