Wednesday, March 04, 2009

கதவு____

எங்கள் ஊரில்தட்டித் திறந்த பல கதவுகள்..
குறுகிய வீடுகளிலும் பெரிய உள்ளங்களையும்,
பெரிய வீட்டின் சில சிறிய உள்ளங்களையும்,
பரிட்சயமாக்கின.
உன்னத மனிதர்கள் பலரை
ஒரேஇடத்தில் பரிட்சயமாக்கியது,,..
திறந்ததிருந்த எங்களூர் நூலகத்தின்ஒரு
சிறு கதவு.