சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்.
இவற்றை பாலம் வாசகர் சந்திப்பிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாசகர் சந்திப்பிலும் நான் அறிமுகம் செய்தேன்.
சசி வாரியர் எழுதிய தூக்கிலிடுபவரின் குறிப்புகள் .,
விகடன் பதிப்பில் வெளிவந்த நெடுஞ்சாலை வாழ்க்கை,
விகடன் பதிப்பில் வெளிவந்த மூளை எனும் நூல்,
சென்ற மாதத்தில் அறிமுகம் செய்தது -
நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாறு பற்றிய நூல்.
(எழுத்தாளர் - இருகூர் இளவரசன்).